Thursday, January 2, 2014

Humko Humise Chura Lo




Humko humise chura lo,
Dil mein kahin tum chupa lo.
Humko humise chura lo,
Dil mein kahin tum chupa lo.
Hum akele, kho na jaayen,
Door tumse, ho na jaayen,
Paas aao gale se laga lo
Humko humise chura lo,
Dil mein kahin tum chupa lo.
Hum akele, kho na jaayen,
Door tumse, ho na jaayen,
Paas aao gale se laga lo.
Humko humise chura lo
Dil mein kahin tum chupa lo.
Ye dil dhadka do, zulfein bikhra do,
Sharma ke apna aanchal lehra do.
Hum zulfein to bikhra dein, din mein raat na ho jaaye,
Hum aanchal to lehra dein, par barsaat na ho jaaye
Hone do barsaatein, karni hain kuch baatein.
Paas aao gale se laga lo.
Humko humise chura lo,
Dil mein kahin tum chupa lo
Hum akele, kho na jaayen,
Door tumse, ho na jaayen,
Paas aao gale se laga lo
Humko humise chura lo
Dil mein kahin tum chupa lo
Tumpe marte hain, hum mar jayenge,
Ye sab kahte hain, hum kar jayenge.
Chutki bhar sindoor se tum ab ye maang zara bhar do,
Kal kya ho kisne dekha sab kuch aaj abhi kar do.
Ho na ho sab raazi, dil raazi rab raazi
Paas aao gale se laga lo.
Humko humise chura lo,
Dil mein kahin tum chupa lo.
Humko humise chura lo,
Dil mein kahin tum chupa lo.
Hum akele, kho na jaayen,
Door tumse, ho na jaayen,
Paas aao gale se laga lo.
Paas aao gale se laga lo.

Tuesday, December 31, 2013

நட்பின் ஏக்கம்


நான் வடக்கிலிருந்து
நீ தெற்கிலிருந்து என்று
ஏதேதோ திசையிலிருந்து வந்தோம்!
வெவ்வேறு துருவங்களின் சங்கதிகளாக
இணைந்தோம்!
ஒற்றைப் பல்லவியாக உருவானோம்!
பேசினோம்; பழகினோம்;
உன் மொழி நான் அறியவில்லை,
என் மொழி நீ அறியவில்லை,
ஆனாலும், சுவாசமாய் வாழ்ந்தோம்!
இராகம் என்னும் இசையில்
ஸ்ருதியோடு லயமாக கீதம் பாடினோம்!
அன்று, நட்பு என்னும் மூன்றெழுத்து
நம்மை இணைத்தது,
இன்று, பிரிவு என்னும் மூன்றெழுத்து
நம்மைத் தூரப்படுத்துகிறது,
வசந்த காலம் கடந்து கோடைக் காலமும்
வந்துவிட்டது – ஐயகோ
உன் பிரிவின் ஏக்கம் ஏனோ,
என் கண்களைக் குளமாக்கியதே!

Wednesday, June 15, 2011

Ennulle ennule - Yaar Kutram

muzik ..........ah...........ah...............ahh.............................

Ennulle ennulle etho or salanam
un kaigal thindave enai naan enai naan maranthene

ennulle ennulle etho or salanam...salanam
un kaigal thidave enai naan enai naan maranthene

en ennai kolgirai, silmisham seigirai ennai parakke seigirai   2x

muzik ..................................................................................

mayakkam mayakkam varuthe, nadukkam nadukkam suduthe
ethetho ennulle,

tayakkam tayakkam varuthe, kalakkam kalakkam miduthe
ennulle ethetho,

un paarvai thindum ennaye nenjil kathaal kaiccal kanden
nee thaandi cellumbothu ennul thural thuva kanden
arugile arugile alai ondru nenjil payuthe...

ennulle ennulle etho or salanam

un kaigal thidave enai naan enai naan maranthene

en ennai kolgirai, silmisham seigirai ennai parakke seigirai 

muzik .......................................................................................

ithayam ithayam naduve sumakkum unnai sugame unnale...
penn anen,

imayam imayam unakke puluvai thudikkum thiname
puppola parthaye,

unkodi muchu pattu naan ennai maranthatheno
nee pesum moligal kettu naan pechu ilanthatheno
tayakkae mayakkame ithayathil panthaduthe ...

ennulle ennulle etho or salanam

un kaigal thidave enai naan enai naan maranthene

en ennai kolgirai, silmisham seigirai ennai parakke seigirai 2x

Ah............ah...................ah.............................

Tuesday, June 14, 2011

En vaalkai payanam

விடியாத ஒவ்வொரு இரவும் விடிந்தது என உன்னைக்கண்டேன் என் வாழ்வின் விடிவெள்ளியாக. என்  வாழ்க்கையின்  ஒவ்வொரு  நொடியும்   நிமிடமும் என்னால் நிர்ணயிக்க இயலவில்லை. தென்றல் வீசிய என் வாழ்க்கையில் புயலும் வீச தொடங்கிவிட்டது.  என்  கண்களுடன் போராடும் கண்ணீரும், துன்பத்தில் போராடும் என் இதயமும்  என்   வலிமைக்கும் அப்பார்ப்பட்டு போராடுகின்றன. என் தவத்திற்குக் கிடைத்த புதையலை இன்று என் கையை விட்டு நீங்கிவிடும் என்று பயம் ஒரு பக்கம் மனதில் தீ பிழம்பைக் கொட்டுகின்றது. இறைவன் அளித்த இந்த வாழ்க்கை எனக்கு இழப்பை மட்டுமே தந்துள்ளது. இன்று என் இரு  விழிகளும்   உன்னுடன்  இருந்த  நேரங்களை  எண்ணியே  கண்ணீரில்  தத்தளிக்கின்றன.  நீ  விதித்த  கொள்கைகள்  இன்று  என்னை  ஒவ்வொரு வினாடியும் உள்ளுக்குள்ளே கொன்றுவருகிறது.  
இவை  அனைத்தும் விதி  விட்ட  லீலைகளே...  இதுதான்   போராட்டங்களால்   நிறைந்திருக்கும்  என்  போராத    வாழ்க்கை...  
   

Monday, June 6, 2011

Karuvaraiyil nee


வானில் முழு நிலவினைக்
கண்டேன் ...

தோட்டத்தில் அழகான மலர்களைக்
கண்டேன் ...

கடலில் அலைபாயும் அலைகளைக்
கண்டேன் ...

அனைத்தையும் கண்ட நான்
உன் இதயத்தைக் காண
மறந்தேன் ...

அதனுள் இருக்கும் என்னைக்
காண மறந்தேன் ...

என்னைப் பார்க்க மறந்த போதிலும்
உன்னை என் இரு விழிகளில்
காண்கிறேன் ...

உன்னை என் கருவறையில்
கண்டேன் ... என் குழந்தையாக
அல்ல ... என் உயிராக ...


Monday, January 25, 2010

Enge enathu kavithai....

எங்கே எனது கவிதை,
கனவிலே எழுதி மடித்த கவிதை,
எங்கே எனது கவிதை,

கனவிலே எழுதி மடித்த கவிதை,
விடியல் கரைந்து விட்டதோ,
அம்மம்மா விடியல் அளித்து விட்டதோ,
கவிதை தேடி பாருங்கள்,
இல்லையென் கனவை மீட்டு  தாருங்கள்,

எங்கே எனது கவிதை,

கனவிலே எழுதி மடித்த கவிதை,

மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்தை மனம் தேடுதே,
வெயில் தரோளுகும் நகர விதிகளில் மையல் கொண்டு மலர் வாடுதே,
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவி துருவி உன்னை தேடுதே,
உடையும் நுரைகளிலும் தொலைந்த பாவலனை உருகி உருகி மனம் தேடுதே,
அழகியே திருமுகம் ஒருதரம் பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன்,
நுனிவிரல் கொண்டு ஒருமுறை திண்ட நூறுமுறை பிறந்திருப்பேன்,

எங்கே எனது கவிதை,

கனவிலே எழுதி மடித்த கவிதை,
எங்கே எனது கவிதை,

கனவிலே எழுதி மடித்த கவிதை,

ஒரே பார்வையிட ஒரே வார்தையிட ஒரே தொடுதலை மனம் ஏங்குதே,
ஒத்து முடும் அந்தே முச்சின் வேப்பமது நித்தம் வேண்டும்  என்று வேண்டுதே,
வேர்வை பூத்த உந்தன்  சட்டை வாசனை ஒன்றை மனம் ஏங்குதே,
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு குத்தும் இன்ப கணம் வேண்டுமே,
கேட்குதே....,
பாறையில் செய்தது என் மனம் என்று தோழிக்கு சொல்லியிருந்தேன்,
பாறையின் இடுக்கில் வேர் வித்த கொடியாய் என் நெஞ்சில் முளைத்துவிட்டாய், 

எங்கே எனது கவிதை,

கனவிலே எழுதி மடித்த கவிதை,

எங்கே எனது கவிதை,
கனவிலே எழுதி மடித்த கவிதை,



 




Thursday, January 21, 2010