Monday, January 25, 2010

Enge enathu kavithai....

எங்கே எனது கவிதை,
கனவிலே எழுதி மடித்த கவிதை,
எங்கே எனது கவிதை,

கனவிலே எழுதி மடித்த கவிதை,
விடியல் கரைந்து விட்டதோ,
அம்மம்மா விடியல் அளித்து விட்டதோ,
கவிதை தேடி பாருங்கள்,
இல்லையென் கனவை மீட்டு  தாருங்கள்,

எங்கே எனது கவிதை,

கனவிலே எழுதி மடித்த கவிதை,

மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்தை மனம் தேடுதே,
வெயில் தரோளுகும் நகர விதிகளில் மையல் கொண்டு மலர் வாடுதே,
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவி துருவி உன்னை தேடுதே,
உடையும் நுரைகளிலும் தொலைந்த பாவலனை உருகி உருகி மனம் தேடுதே,
அழகியே திருமுகம் ஒருதரம் பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன்,
நுனிவிரல் கொண்டு ஒருமுறை திண்ட நூறுமுறை பிறந்திருப்பேன்,

எங்கே எனது கவிதை,

கனவிலே எழுதி மடித்த கவிதை,
எங்கே எனது கவிதை,

கனவிலே எழுதி மடித்த கவிதை,

ஒரே பார்வையிட ஒரே வார்தையிட ஒரே தொடுதலை மனம் ஏங்குதே,
ஒத்து முடும் அந்தே முச்சின் வேப்பமது நித்தம் வேண்டும்  என்று வேண்டுதே,
வேர்வை பூத்த உந்தன்  சட்டை வாசனை ஒன்றை மனம் ஏங்குதே,
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு குத்தும் இன்ப கணம் வேண்டுமே,
கேட்குதே....,
பாறையில் செய்தது என் மனம் என்று தோழிக்கு சொல்லியிருந்தேன்,
பாறையின் இடுக்கில் வேர் வித்த கொடியாய் என் நெஞ்சில் முளைத்துவிட்டாய், 

எங்கே எனது கவிதை,

கனவிலே எழுதி மடித்த கவிதை,

எங்கே எனது கவிதை,
கனவிலே எழுதி மடித்த கவிதை,



 




Thursday, January 21, 2010

Roses that shows love








What is love?

காதல் என்பது ஓர் ஆண் ஒரு பெண் மிது கொள்ளும் அன்போ அல்லது ஒரு பெண் ஓர் ஆண் மிது கொண்டிருக்கும் அன்பு மட்டும் கிடையாது. மனிதனாகிய ஒவ்வொருவருக்கும் உணர்ச்சிகள், ஆசைகள், பல கனவுகள் இருக்கின்றன. இவ்வனைத்தும் இல்லாதவர்கள் கடவுளால் படைக்கப்பட்ட உயிர் உள்ள உடல் கிடையாது. வெறும் தோல் போர்த்தியே மறகட்டைகளே அவர். காதல் என்பது ஒன்றின் மீதோ அல்லது ஒருவரின் மீதோ கொள்ளும் ஆழ்ந்த அன்பு, ஒரு வகையான பாசம். அவற்றின் மீதோ அல்லது அவர்களின் மீதோ கொள்ளும் அன்புக்கு அவர்களிடமிருந்து அனுமதி பெறவேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஒருவரிடமோ ஒன்றிடமிருந்தோ வற்புறுத்தி பெரும் அன்புக்கு காதல் என்று பொருள் விளங்காது. அதற்கு பெயர் அன்பை விலை கொடுத்து விற்றதற்கு சமமாகும்... பெற்றவர்கள் பிள்ளைகள் மீது  கொண்டிருப்பதும் காதல், நண்பர்கள் மற்ற நண்பர்கள் மீது கொண்டிருப்பதும் காதல்தான். புலி மான் மீது கொண்டிருப்பதும் காதல்தான்...இப்படி எவ்வளவோ காதலை அடுக்கிக்கொண்டு  போகலாம்....இப்பூமி பந்து சுழலும் வரை காதல் என்ற சொல் பல உயிர்களாகவும் , பல மொழியாகவும் உருவெடுத்து வாழ்ந்து கொண்டே இருக்கும்...



Love quotes by william shakespeare

Such is my love, to thee I so belong,

That for thy right myself will bear all wrong.
When I saw you I fell in love,
and you smiled because you knew.
I'll say she looks as clear as morning roses newly washed with dew.
-by William Shakespeare

Tuesday, January 19, 2010


Each roses in the worlds shows something to us.....